பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பேதை இவளுக்குப் பெண்மை அழகு ஆகும் தாதை இவளுக்குத் தாணுவும் ஆய் நிற்கும் மாதை அவளுக்கு மண்ணும் திலகம் ஆய்க் கோதையர் சூழக் குவிந்திடக் காணுமே.