திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நவாக்கரி ஆவது நான் அறி வித்தை
நவாக்கரி உள் எழும் நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திரம் நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலம் தரும் தானே.

பொருள்

குரலிசை
காணொளி