பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கண் உடை நாயகி தன் அருள் ஆம் வழி பண் உறு நாதம் பகை அற நின்றிடில் விண் அமர் சோதி விளங்க ஹிரீங்கார மண் உடைய நாயகி மண்டலம் ஆகுமே.