திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மெல்லியல் ஆகிய மெய்ப் பொருளாள் தனைச்
சொல் இயலாலே தொடர்ந்து அங்கு இருந்திடும்
பல் இயல் ஆகப் பரந்து எழு நாள் பல
நல் இயல்பாலே நடந்திடும் தானே.

பொருள்

குரலிசை
காணொளி