பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்டும் கொள்ளும் தனி நாயகி தன்னையும் மொண்டு கொளும் முக வசியம் அது ஆயிடும் பண்டு கொளும் மரம் ஆய பரம் சுடர் நின்று கொளும் நிலை பேறு உடையாளே.