பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நடந்திடும் நாவின் உள் நன்மைகள் எல்லாம் தொடர்ந்திடும் சொல்லொடு சொல் பொருள் தானும் கடந்திடும் கல்விக்கு அரசி இவள் ஆகப் படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே.