பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தான் அது கம் இறீம்க் கௌ அது ஈறு ஆம் நானது சக்கரம் நன்று அறிவார்க்கு எலாம் கானது கன்னி கலந்த பராசத்தி கேள் அது வையம் கிளர் ஒளி ஆனதே.