திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்டபின்
நாடு இல்லை காணும் நாள் முதல் அற்றபின்
மாடு இல்லை காணும் வரும்வழி கண்டபின்
காடு இல்லை காணும் கருத்துள் இடத்துக்கே.

பொருள்

குரலிசை
காணொளி