பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மணி முடி பாதம் சிலம்பு அணி மங்கை அணிபவள் அன்றி அருள் இல்லை ஆகும் தணிபவர் நெஞ்சின் உள் தன் அருள் ஆகிப் பணிபவர்க்கு அன்றோ பரகதி ஆமே.