பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய வாய்ந்த இப் பெண் எண்பத்து ஒன்றில் நிரைத்தபின் காய்ந்த அவி நெய்யுள் கலந்து உடன் ஓமமும் ஆம்தலத்து ஆம் உயிர் ஆகுதி பண்ணுமே.