பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கொண்ட கனகம் குழை முடி ஆடை ஆய்க் கண்ட இம் முத்தம் கனல் திரு மேனி ஆய்ப் பண்டு அமர் சோதிப் படர் இதழ் ஆனவள் உண்டு அங்கு ஒருத்தி உணர வல்லார்க்கே.