பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ட இச் சத்தி இருதய பங்கயம் கொண்ட இத் தத்துவ நாயகி ஆனவள் பண்டை அவ் வாயுப் பகையை அறுத்திட இன்று என் மனத்துள் இனிது இருந்தாளே.