திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூபத்துச் சத்தி குளிர் முகம் பத்து உள
தா பத்துச் சத்தி தயங்கி வருதல் ஆல்
ஆ பத்துக் கைகள் அடைந்தன நால் ஐந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூலமே.

பொருள்

குரலிசை
காணொளி