பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நலம்தரு ஞானமும் கல்வியும் எல்லாம் உரம்தரு வல் வினை உம்மை விட்டு ஓடிச் சிரம்தரு தீவினை செய்வது அகற்றி வரம்தரு சோதியும் வாய்த்திடும் காணே.