திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மெய்ப் பொருள் ஓள முதல் ஹௌ அது ஈறு ஆக்
கைப் பொருள் ஆகக் கலந்து எழு சக்கரம்
தற் பொருள் ஆகச் சமைந்த அமுதேஸ்வரி
நல் பொருள் ஆக நடு இருந்தாளே.

பொருள்

குரலிசை
காணொளி