திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சௌ முதல் அவ்வொடு ஹௌவுடனாம் கிரீம்
கௌவுள் உமையுளும் கலந்து இரீம் சிரீம் என்று
ஒவ்வில் எழும் கிலீ மந்திர பாதம் ஆச்
செவ்வுள் எழுந்து சிவாய நம என்னே.

பொருள்

குரலிசை
காணொளி