திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பேர் ஒளி ஆய பெரிய பெரும் சுடர்
சீர் ஒளி ஆகித் திகழ் தரு நாயகி
கார் ஒளி ஆகிய கன்னிகை பொன் நிறம்
பார் ஒளி ஆகிப் பரந்து நின்றாளே.

பொருள்

குரலிசை
காணொளி