பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தாள் அதன் உள்ளே சமைந்த அமுதேஸ்வரி கால் அது கொண்டு கலந்து உற வீசிடின் நாள் அது நாளும் புதுமைகள் கண்ட பின் கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே.