திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விளங்கிடும் மேல் வரும் மெய்ப் பொருள் சொல்லின்
விளங்கிடும் மெல்லியல் ஆனது ஆகும்
விளங்கிடும் மெய்ந் நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

பொருள்

குரலிசை
காணொளி