திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஐம் முதல் ஆக வளர்ந்து எழு சக்கரம்
மைம் முதல் ஆக அமர்ந்து இரீம் ஈறு ஆகும்
அம் முதல் ஆகி அவர்க்கு உடையாள் தனை
மைம் முதல் ஆக வழுத்திடு நீயே.

பொருள்

குரலிசை
காணொளி