பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மண்ணில் எழுந்த அகார உகாரங்கள் விண்ணில் எழுந்து சிவாய நம என்று கண்ணில் எழுந்தது காண்பு அரிது அன்று கொல் கண்ணில் எழுந்தது காட்சி தர என்றே.