திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்
கைச் சிறு கொங்கை கலந்து எழு கன்னியைத்
தச்சிது ஆகச் சமைந்த இம் மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.

பொருள்

குரலிசை
காணொளி