திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீர் பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பார் அணியும் ஹிரீ முன்ஷ்றீம் ஈறாம்
தார் அணியும் புகழ்த் தையல் நல்லாள் தனைக்
கார் அணியும் பொழில் கண்டு கொள்ளீரே.

பொருள்

குரலிசை
காணொளி