திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாவுக்கு நாயகி நல் மணிய பூண் ஆரம்
பூவுக்கு நாயகி பொன் முடி ஆடை ஆம்
பாவுக்கு நாயகி பால் ஒத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கு அமர்ந்தாளே.

பொருள்

குரலிசை
காணொளி