பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்று இரு கையில் அளந்த பொருள் முறை இன்று இரு கையில் எடுத்த வெண் குண்டிகை மன்று அது காணும் வழி அது ஆகவே கண்டு அங்கு இருந்தவர் காரணி காணுமே.