பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
புகை இல்லை சொல்லிய பொன் ஒளி உண்டாம் குகை இல்லை கொல்வது இலாமை யினாலே வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம் சிகை இல்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே.