திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரந்து இருந்து உள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படி சூழ
மலர்ந்து இருகையின் மலர் அவை ஏந்தச்
சிறந்தவர் ஏத்தும் சிறீம் தனம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி