பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒளி அது ஹௌ முன் கிரீம் அது ஈறு ஆம் களி அது சக்கரம் கண்டு அறிவார்க்குத் தெளிவது ஞானமும் சிந்தையும் தேறப் பணிவது பஞ்சாக் கரம் அது ஆமே.