பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சிந்தையின் உள்ளே திகழ் தரு சோதியாய் எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது பந்தம் ஆம் சூலம் படை பாசம் வில் அம்பு முந்தை கிலீம் எழ முன் இருந்தாளே.