பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர் போகின்ற பேர் ஒளி ஆய மலர் அதாய்ப் போகின்ற பூரணம் ஆக நிறைந்த பின் சேர்கின்ற செந் அழல் மண்டலம் ஆனதே.