பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பகை இல்லை கௌ முதல் ஐ அது ஈறா நகை இல்லை சக்கரம் நன்று அறிவார்க்கு மிகை இல்லை சொல்லிய பல் உரு எல்லாம் வகை இல்லை ஆக வணங்கிடும் தானே.