பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வழுத்திடும் நாவுக்கு அரசி இவள் தன்னைப் பகுத்திடும் வேத மெய் ஆகமம் எல்லாம் தொகுத்து ஒரு நாவிடை சொல்ல வல்லாளை முகத்துளும் முன் எழக் கண்டு கொளீரே.