பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தனம் அது ஆகிய தையலை நோக்கி மனம் அது ஓடி மரிக்கில் ஓர் ஆண்டில் கனம் அவை அற்றுக் கருதிய நெஞ்சம் தினகரன் ஆரிட செய்தி அது ஆமே.