திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உகந்தனள் பொன்முடி முத்து ஆரம் ஆகப்
பரந்த பவளமும் பட்டு ஆடை சாத்தி
மலர்ந்து எழு கொங்கை மணிக் கச்சு அணிந்து
தழைத்து அங்கு இருந்தவள் தான் பச்சை ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி