பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அமுதம் அது ஆக அழகிய மேனி படிகம் அது ஆகப் பரந்து எழும் உள்ளே குமுதம் அது ஆகக் குளிர்ந்து எழு முத்துக் கெமுதம் அது ஆகிய கேடு இலிதானே.