பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர் காய்ந்து எழுமேல் வினை காண கிலாதவர் பாய்ந்து எழும் உள் ஒளி பாரில் பரந்தது மாய்ந்தது கார் இருள் மாறு ஒளி தானே.