பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விளக்கு ஒளி ஸௌ முதல் லௌ அது ஈறா விளக்கு ஒளி சக்கரம் மெய்ப் பொருள் ஆகும் விளக்கு ஒளி ஆகிய மின் கொடியாளை விளக்கு ஒளி ஆக விளங்கிடும் நீயே.