பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தருவழி ஆகிய தத்துவ ஞானம் குருவழி ஆகும் குணங்கள் உள் நின்று கருவழி ஆகும் கணக்கை அறுத்துப் பெருவழி ஆக்கும் பேர் ஒளி தானே.