பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்டத்தின் உள்ளே அளப்பு அரிது ஆனவள் பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவள் குண்டத்தின் உள்ளே குணம் பல காணினும் கண்டத்தில் நின்ற கலப்பு அறியார் களே.