திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாள் அத்தின் உள்ளே தாங்கிய சோதியைக்
கால் அது ஆகக் கலந்து கொள் என்று
மால் அது ஆக வழிபாடு செய்து நீ
பால் அது போலப் பரந்து எழு விண்ணிலே.

பொருள்

குரலிசை
காணொளி