பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விளங்கிடும் வான் இடை நின்றவை எல்லாம் வணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்துச் சுணங்கு இடை நின்று இவை செல்லலும் ஆமே.