திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கலப்பு அறியார் கடல் சூழ் உலகு எல்லாம்
உலப்பு அறியார் உடலோடு உயிர்தன்னைச்
சிலப்பு அறியார் சில தேவரை நாடித்
தலைப் பறி ஆகச் சமைந்தவர் தானே.

பொருள்

குரலிசை
காணொளி