திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உற்ற இடம் எல்லாம் உலப்பு இல் பாழ் ஆக்கிக்
கற்ற இடம் எல்லாம் கடுவெளி ஆனது
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை
சற்று இடம் இல்லை சலிப்பு அற நின்றிடே.

பொருள்

குரலிசை
காணொளி