திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கடந்தவள் பொன் முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்து அணி முத்து பவளம் கச்சு ஆகப்
படர்ந்த அல்குல் பட்டு ஆடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்து நின்றாளே.

பொருள்

குரலிசை
காணொளி