திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காரணி சத்திகள் ஐம் பத்து இரண்டு எனக்
காரணி கன்னிகள் ஐம் பத்து இருவராய்க்
காரணி சக்கரத்து உள்ளே கரந்து எங்கும்
காரணி தன் அருள் ஆகி நின்றாளே.

பொருள்

குரலிசை
காணொளி