பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தன் உளும் ஆகித் தரணி முழுதும் கொண்டு என் உளும் ஆகி இடம் பெற நின்றவள் மண் உளும் நீர் அனல் கால் உளும் வான் உளும் கண் உளும் மெய் உளும் காணலும் ஆமே.