திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லை இல் கருணைத்
தாய் அனாள் தனி ஆயின தலைவரைத் தழுவ
ஆயும் நான்மறை போற்ற நின்று அருந்தவம் புரியத்
தூய மாதவம் செய்தது தொண்டை நல் நாடு.

பொருள்

குரலிசை
காணொளி