திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆதி மூது எயில் அந் நகர் மன்னிய
சோதி நீள் மணித் தூபமும் தீபமும்
கோது இல் பல்லியமும் கொடியும் பயில்
வீதி நாளும் ஒழியா விழா அணி

பொருள்

குரலிசை
காணொளி