திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பொன் களப மாளிகை மேல் முன்றில் நின்று பூங்கழங்கும் மணிப் பந்தும் போற்றி ஆடும்
வில் புருவக் கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர்
அன்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணிமணிச் சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி
நல் கனக மழை அன்றிக் காஞ்சி எல்லை