திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
வெம்பு சினக் களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடும் தேர்க் கால் இசைப்பும் விழவு அறாத
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர்
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மாக் கலிப்பும் அயன் ஊர்தித் தேர்
பம